Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 276 - 280 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 276 – 280 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
276 – 280 of 400
பாடல்கள்
276. இடுகுடைத்தேர் மன்னர் எமக்கமையும்
என்று
கடிதவர்தாம்
காதலிப்பத் தாம்காதல் கொண்டு
மூடிய
எனைத்தும் உணரா முயறல்
கடிய கனைத்து விடல்‘.
விளக்கவுரை :
277. சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்தும்
கெட்டாலும்
நேர்த்துரைத்(து)
எள்ளார் நிலைநோக்கிச் – சீர்த்த
கிளையின்றிப்
போஒய்த் தனித்தாயக் கண்ணும்
இளைதென்று பாம்பிகழ்வார் இல்
விளக்கவுரை :
278. செருக்குடைய மன்னர் இடைப்புக்(கு)
அவருள்
ஒருத்தற்(கு)
உதவாத சொல்லின் தனக்குத்
திருத்தலும்
ஆகாது தீதரம் அதுவே
எருத்திடை வைக்கோல் தினல்‘.
விளக்கவுரை :
279. பன்னாள் தொழில்செய்து உடைய
கவர்ந்துண்டார்
இன்னாமை
செய்யாமை வேண்டி இறைவர்க்குப்
பொன்யாத்துக்
கொண்டு புகுதல்
குவளையைத்
தன்னாரால்
யாத்து விடல்
‘.
விளக்கவுரை :
280. மெய்ம்மையே நின்று மிகநோக்கப்
பட்டவர்
கைம்மேலே
நின்று கறுப்பன செய்தொழுகிப்
பொய்ம்மேலே
கொண்டவ் விறைவற்கொன் றார்
குறைப்பர்
தம்மேலே
வீழப் பனை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments