Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
76 – 80 of 106 பாடல்கள்
ஓரூர் உறைவார் – தமருள்ளும்
பேணி வழிபடுவார் கற்றன்னர்
காத லவர்.
மருத்துவன்
போழ்தே பிணியுரைக்கும் – நல்லார்
போழ்தே விடுக உரியான்
தாயம் வகுத்து.
எல்லா மலர்களும் நோக்குள்ளும்
காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து
எண்ணப் படும்.
இல்லை வலிகளும் – மூவா
இசைந்தாரும் இல்லை வளமையிற்
சென்றாரும் இல்.
அறிப மடுவினை – யார்கண்ணும்
அறிப சான்றாண்மை மெய்க்கண்
அறிப நறா.




