Homeகாரியாசான்சிறு பஞ்ச மூலம் 11 - 15 of 98 பாடல்கள்

சிறு பஞ்ச மூலம் 11 – 15 of 98 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறு பஞ்ச மூலம் 11
– 15 of 98
பாடல்கள்
விளக்கவுரை :
11. சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள்
கோடு
விலங்கிற்குக்
கூற்றம் மயிர்தான் – வலம்படா
மாவிற்குக்
கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு
நன்றல் வசை.
விளக்கவுரை :
12. நாணிலான் சால்பும் நடையிலான்
நன்னோன்பும்
ஊணிலான்
செய்யும் உதாரதையும் – ஏணிலான்
சேவகமும்
செந்தமிழ் தேற்றான் சுவிச்செயலும்
நாவகமே
நாடின் நகை.
விளக்கவுரை :
13. கோறலும் நஞ்சூனைத் துய்த்தல்
கொடுநஞ்சு
வேறலும்
நஞ்சுமா(று) அல்லானைத் – தேறினான்
நீடாங்கு
செய்தலும் நஞ்சாம் இளங்கிளியை
நாடாதே
தீதுரையும் நஞ்சு.
விளக்கவுரை :
14. இடரின்னா நட்டார்கண் ஈயாமை இன்னா
தொடர்பின்னா
நள்ளார்கண் தூயார்ப் – படர்பின்னா
கண்டல்
அவர்பூங் கதுப்பினாய் இன்னாதே
கொண்ட
விரதம் குறைவு.
விளக்கவுரை :
15. கொண்டான் வழியொழுகல் பெண்மகன்
தந்தைக்குத்
தண்டான்
வழியொழுகல் தன்கிளையஃது – அண்டாதே
வேல்வழி
வெம்முனை வீடாது மன்னாடு
கோல்வழி
வாழ்தல் குணம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments