Homeசமண முனிவர்கள்நாலடியார் 321 - 325 of 400 பாடல்கள்

நாலடியார் 321 – 325 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 321 – 325 of 400 பாடல்கள்
33. புல்லறிவாண்மை
321. அருளின் அறமுரைக்கும் அன்புடையார்
வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர் –
பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும்
பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.
விளக்கவுரை :
322. அவ்வியம் இல்லார் அறத்தா
றுரைக்குங்கால்
செவ்விய ரல்லார்
செவிகொடுத்துங் கேட்கலார்
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய்
பாற்சோற்றின்
செவ்விய கொளல்தேற்றா
தாங்கு.
விளக்கவுரை :
323. இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம்
மார்க்கம்
எனைத்தானும் தாங்கண்
டிருந்தும் – தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணின்
மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கா லென்?
விளக்கவுரை :
324. உளநாள் சிலவால் உயிர்க்கேமம்
இன்றால்
,
பலர்மன்னுந் தூற்றும்
பழியால் – பலருள்ளும்
கண்டாரோ டெல்லாம் நகாஅ
தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள்.
விளக்கவுரை :
325. எய்தி யிருந்த அவைமுன்னர்ச்
சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை – வைய
வயப்பட்டான் வாளா
இருப்பானேல் வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments