Homeஔவையார்மூதுரை 11 - 15 of 30 பாடல்கள்

மூதுரை 11 – 15 of 30 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

மூதுரை 11 – 15 of 30 பாடல்கள்
11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு
உமிபோனால் முளையாதாம் – கொண்டபேர்
ஆற்றல்
உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற
கருமம் செயல்.
விளக்கவுரை :
12. மடல் பெரிது தாழை (😉 மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர்
என்று இருக்க வேண்டா – கடல்பெரிது
மண்ணீரும்
ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும்
ஆகி விடும்.
விளக்கவுரை :
13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே
நிற்கும்
அவையல்ல
நல்ல மரங்கள் – அவைநடுவே
நீட்டோலை
வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன்
நன்மரம்.
விளக்கவுரை :
14. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும்
அதுவாகப் பாவித்துத் – தானும் தன்
பொல்லாச்
சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான்
கற்ற கவி.
விளக்கவுரை :
15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த
விடகாரி
ஆங்கதனுக்(கு)
ஆகாரம் ஆனால்போல் – பாங்கறியாப்
புல்லறி
வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல்
இட்ட கலம்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments