Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 306 - 310 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 306 – 310 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
306 – 310 of 500
பாடல்கள்
306. வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம்
இறப்பின்
பல்கழ்
அல்குல் அவ்வரி வாடக்
குழலினும்
இனைகுவள் பெரிதே
விழவொலி
கூந்தல் மாஅ யோளே.
விளக்கவுரை :
307. ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்
குன்றுடை
அருஞ்சுரம் செலவயர்ந் தனையே
நன்றில்
கொண்கநின் பொருளே
பாவை
யன்னநின் துணைபிரிந்து வருமே.
விளக்கவுரை :
308. பல்லிருங் கூந்தல் மெல்லிய
லோள்வயின்
பிரியாய்
ஆயினும் நன்றே விரியிணர்க்
கால்
எறுழ் ஒள்வி தாஅய
முருகமர்
மாமலை பிரிந்தெனப் பிரிமே.
விளக்கவுரை :
309. வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவுஅயர்ந்
தனையால் நீயே நன்று
நின்னயந்து
உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல்
காண்டலின் இனிதோ
இறுவரை
நாடநீ இறந்துசெய் பொருளே.
விளக்கவுரை :
310. பொலம்பசும் பாண்டில் காசுநிரை
அல்குல்
இலங்குவளை
மெல்தோள் இழைநிலை நெகிழப்
பிரிதல்
வல்லுவை ஆயின்
அரிதே
விடலை இவள் ஆய்நுதற் கவினே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments