Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 26 - 30 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 26 – 30 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
26 – 30 of 400
பாடல்கள்
4. அறிவுடைமை
26. அறிவினால் மாட்சியொன்(று) இல்லா
ஒருவன்
பிறிதினால்
மாண்டது எவனாம் – பொறியின்
மணிபொன்னும்
சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்‘.
விளக்கவுரை :
27. ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்
மாயிரு
ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்
பாயிருள்
நீக்கும்
மதியம்போல் பன்மீனும்
காய்கலா
வாகும் நிலா
‘.
விளக்கவுரை :
28. நற்கறிவு இல்லாரை நாட்டவும்
மாட்டாதே
சொற்குறி
கொண்டு துடிபண் உறுத்துவபோல்
வெற்பறைமேல்
தாழும் இலங்கருவி நன்னாட!
கற்றறிவு போகா கடை‘.
விளக்கவுரை :
29. ஆணம் உடைய அறிவினார் தந்நலம்
மானும்
அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மானமர்
கண்ணாய்! மறங்கெழு மாமன்னர்
யானையால் யானையாத் தற்று‘.
விளக்கவுரை :
30. தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து
நின்றார்
பரியார்
இடைப்புகார் பண்பறிவார் மன்ற
விரியா
இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
அரிவாரைக் காட்டார் நரி‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments