Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 21 - 25 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 21 – 25 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
21 – 25 of 400
பாடல்கள்
21. அகலம் உடைய அறிவடையார் நாப்பண்
புகலறியார்
புக்கவர் தாமே – இகலினால்
வீண்சேர்ந்த
புன்சொல் விளம்பல் அதுவன்றோ
பாண்சேரி பற்கிளக்கு மாறு.
விளக்கவுரை :
22. மானமும் நாணும் அறியார் மதிமயங்கி
ஞானம்
அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து
ஞானம்
வினாஅய் உரைத்தல்
நகையாகும்
யானைப்பல்
காண்பான் புகல்
‘.
விளக்கவுரை :
23. அல்லவையுள் தோன்றி அலவலைத்து
வாழ்பவர்
நல்லவையுள்
புக்கிருந்து நாவடங்கக் கல்வி
அளவிறந்து
மிக்கார் அறிவெள்ளிக் கூறல்
மிளகுளு வுண்பான் புகல்
விளக்கவுரை :
24. நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி
நன்றுணராப்
புல்லவையுள்
தம்மைப் புகழ்ந்துரைத்தல் – புல்லார்
புடைத்தறுகண்
அஞ்சுவான்
இல்லுள்வில் லேற்றி
இடைக்கலத்து
எய்து விடல்
‘.
விளக்கவுரை :
25. நடலை இலராகி நன்றுணரார் ஆய
முடலை
முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா
ஒருவற்கு உறுதி உரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments