Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 31 - 35 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 31 – 35 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
31 – 35 of 400
பாடல்கள்
31. பொற்பவும் பொல்லா தனவும்
புனைந்திருந்தார்
சொற்பெய்து
உணர்த்துதல் வேண்டுமோ
? – விற்கீழ்
அரிபாய்
பரந்தகன்ற கண்ணாய்! –
அறியும்
பெரிதாள்
பவனே பெரிது
‘.
விளக்கவுரை :
32. பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக்
கரந்து
மறைக்கலும் ஆமோ
? – நிரந்தெழுந்து
வேயின்
திரண்டதோள் வேற்கண்ணாய்
விண்ணியங்கும்
ஞாயிற்றைக்
கைம்மறைப்பார் இல்
‘.
விளக்கவுரை :
33. அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
திருவுடைய
ராயின் திரிந்தும் – வருமால்
பெருவரை
நாட! பிரிவின் றதனால்
திருவினும் திட்பம் பெறும்‘.
விளக்கவுரை :
5. ஒழுக்கம்
34. விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல்
வந்தார்
ஒழுக்குடையர்
ஆகி ஒழுகல் -பழத்தெங்கு
செய்த்தலை
வீழும் புனலூர ! அஃதன்றோ
நெய்த்தலைப்பால் உக்கு விடல்
விளக்கவுரை :
35. கள்ளி அகிலும் கருங்காக்கைச்
சொல்லும்போல்
எள்ளற்க
யார்வாயின் நல்லுரையைத் தெள்ளிதின்
ஆர்க்கும்
அருவி மலைநாட !
நாய்கொண்டால்
பார்ப்பாரும்
தின்பர் உடும்பு
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments