Homeகலித்தொகைகலித்தொகை 133 of 150 தொகைகள்

கலித்தொகை 133 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 133 of 150 தொகைகள்
133.
மா மலர் முண்டகம்
தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல்,
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்
பூ மலர்ந்தவை போலப், புள் அல்கும் துறைவ! கேள்:
விளக்கவுரை :
ஆற்றுதல்என்பது, ஒன்று
அலந்தவர்க்கு உதவுதல்
;
போற்றுதல்என்பது, புணர்ந்தாரை
பிரியாமை
;
பண்புஎனப்படுவது, பாடு
அறிந்து ஒழுகுதல்
;
அன்புஎனப்படுவது, தன்
கிளை செறாஅமை
;
அறிவுஎனப்படுவது, பேதையார்
சொல் நோன்றல்
;
செறிவுஎனப்படுவது, கூறியது
மறாஅமை
;
நிறைஎனப்படுவது, மறை
பிறர் அறியாமை
;
முறைஎனப்படுவது, கண்ணோடாது
உயிர் வௌவல்
;
பொறைஎனப்படுவது, போற்றாரை
பொறுத்தல்.
விளக்கவுரை :
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என்
தோழி
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் – கொண்க! –
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ, பூண்க, நின்
தேரே!
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments