Homeகலித்தொகைகலித்தொகை 132 of 150 தொகைகள்

கலித்தொகை 132 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 132 of 150 தொகைகள்
132.
உரவு நீர்த் திரை பொர
ஓங்கிய எக்கர் மேல்
,
விரவுப் பல் உருவின வீழ் பெடை துணை ஆக,
இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள் இனம் இறைகொள –
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப,
நிரை களிறு இடைபட, நெறி யாத்த இருக்கை போல்
சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை
வாய்த்துத்
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப!
விளக்கவுரை :
புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால்
நல் நுதால் அஞ்சல் ஓம்புஎன்றதன்
பயன் அன்றோ –
பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள்,
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை?
விளக்கவுரை :
பல்மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால்
சின் மொழி! தெளிஎனத்
தேற்றிய சிறப்பு அன்றோ –
வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள்
நீடு இறை நெடு மென்தோள் நிரை வளை நெகிழ்ந்தந்தை?
விளக்கவுரை :
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ, மணந்தக்கால்
கொடும் குழாய்! தெளிஎனக்
கொண்டதன் கொளை அன்றோ –
பொறை ஆற்றா நுசுப்பினால், பூ
வீந்த கொடி போன்றாள்
8
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை?
விளக்கவுரை :
என ஆங்கு –
வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண்
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போலப்,
பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி
அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே!
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments