Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 116 - 120 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 116 – 120 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
116 – 120 of 400
பாடல்கள்
116. கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
நாவா
லடக்கல் அரிதாகும் – நாவாய்
களிக்கள்போல்
தூங்கும் கடல்சேர்ப்ப !
வாங்கி
வளிதோட்
கிடுவாரோ இல்
‘.
விளக்கவுரை :
117. தெரியாதார் சொல்லும் திறனின்மை
தீதாப்
பரியார்
பயனின்மை செய்து – பெரியார்சொல்
கொள்ளாது
தாம்தம்மைக் காவா தவர்
பிறரைக்
கள்ளராச்
செய்குறு வார்
‘.
விளக்கவுரை :
118. செய்த கொடுமை உடையான் அதன்பயம்
எய்த
உரையான் இடரினால் – எய்தி
மரிசாதி
யாயிருந்த
மன்றஞ்சு வார்க்குப்
பரிகாரம்
யாதொன்றும் இல்
‘.
விளக்கவுரை :
119. முதுமக்கள் அன்றி முனிதக்கா ராய
பொதுமக்கள்
பொல்லா ஒழுக்கம் – அதுமன்னும்
குன்றத்து
வீழும் கொடியருவி நன்னாட!
மன்றத்து மையல்சேர்ந் தற்று‘.
விளக்கவுரை :
120. தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும்
பெருக்க
மதித்தபின் பேணாத செய்தும்
கரப்புடை
உள்ளம் கனற்று பவரே
செருப்பிடைப் பட்ட பரல்‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments