Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 106 - 110 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 106 – 110 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
106 – 110 of 400
பாடல்கள்
106. பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து
ஆசறு
செய்யாராய் ஆற்றப் பெருகினும்
மாசற
மாண்ட மனமுடையர் ஆகாத
கூதறைகள் ஆகார் குடி.
விளக்கவுரை :
13. கீழ்மக்கள் செய்கை
107. நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார்
எளியரால் என்று – பெரியாரைத்
தங்கள்நேர்
வைத்துத் தகவல்ல கூறுதல்
திங்களை நாய்குரைத் தற்று‘.
விளக்கவுரை :
108. மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு
செய்ம்மின் என்பாரே- நறுநெய்யுள்
கட்டி
அடையைக் களைவித்துக்
கண்சொரீஇ
இட்டிகை
தீற்று பவர்
‘.
விளக்கவுரை :
109. கண்ணில கயவர் கருத்துணர்ந்து கைமிக
நண்ணி
யவர்க்கு நலனுடைய செய்பவேல்
எண்ணி
இடர்வரும் என்னார்
புலிமுகத்து
உண்ணி
பறித்து விடல்
‘.

விளக்கவுரை :
110. திருந்தாய்நீ ஆர்வத்தைத் தீமை
உடையார்
வருந்தினார்
என்றே வயப்படுவ துண்டோ
?
அரிந்தரிகால்
பெய்தமையக் கூட்டியக் கண்ணும்
பொருந்தாமண் ஆகா சுவர்‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments