Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 336 - 340 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 336 – 340 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
336 – 340 of 500
பாடல்கள்
336. அம்ம வாழி தோழி நம்வயின்
பிரியலர்
போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றதில்
பொருட்பிணி முற்றிய
என்றூழ்
நீடிய சுரன்இறந் தோரே.
விளக்கவுரை :
337. அம்ம வாழி தோழி நம் வயின்
மெய்யுற
விரும்பிய கைகவர் முயக்கினும்
இனிய
மன்ற தாமே
பனியிரும்
குன்றம் சென்றோர்க்குப் பொருளே.
விளக்கவுரை :
338. அம்ம வாழி தோழி சாரல்
இலையில
வலர்ந்த ஓங்குநிலை இலவம்
மலையுறு
தீயில் சுரமுதல் தோன்றும்
பிரிவருங்
காலையும் பிரிதல்
அரிதுவல்
லுநர்நம் காத லோரே.
விளக்கவுரை :
339. அம்ம வாழி தொழி சிறியிலைக்
குறுஞ்சினை
வேம்பின் நறும்பழம் உணீஇய
வாவல்
உகக்கும் மாலையும்
இன்றுகொல்
காதலவர் சென்ற நாடே.
விளக்கவுரை :
340. அம்ம வாழி தொழி காதலர்
உள்ளார்
கொல்நாம் மருள்உற் றனம்கொல்
விட்டுச்
சென்றனர் நம்மே
தட்டைத்
சென்றனர் நம்மே
தட்டைத்
தீயின் ஊரலர் எழவே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments