Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 281 - 285 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 281 – 285 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
281 – 285 of 400
பாடல்கள்
281. வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செயினும்
நெஞ்சத்துட்
கொள்வ சிறிதும் செயல்வேண்டா
என்செய்து
அகப்பட்டக் கண்ணும்
எழுப்புபவோ
துஞ்சு
புலியைத் துயில்
‘.
விளக்கவுரை :
282. தாமேயும் தம்மைப் புறந்தர
வாற்றாதார்
வாமான்றோ
மன்னரைக் காய்வது எவன்கொலோ
?
ஆமா
உகளும் அணிவரை வெற்ப! கேள்
ஏமரார் கோங்கு ஏறினார்‘.
விளக்கவுரை :
283. உறாஅ வகையது செய்தாரை வேந்தன்
பொறாஅன்
போலப் பொறுத்தால் – பொறாஅமை
மேன்மேலும்
செய்து விடுதல் அதுவன்றோ
கூன்மேல் எழுந்த குரு‘.
விளக்கவுரை :
284. பொருளல்லார் கூறிய பொய்க்குறளை
வேந்தன்
தெருளும்
திறந்தெரிதல் அல்லால் – வெருளஎழுந்து
ஆடு
பவரோடே ஆடார் உணர்வுடையார்
ஆடுபணைப் பொய்க்காலே போன்று‘.
விளக்கவுரை :
28. பகைத்திறம் தெரிதல்
285. வன்சார்(பு) உடையர் எனினும்
வலிபெய்து
தஞ்சார்(பு)
இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
மஞ்சுசூழ்
சோலை மலைநாட ! யார்க்கானும்
அஞ்சுவார்க் கில்லை அரண்‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments