Homeசமண முனிவர்கள்நாலடியார் 316 - 320 of 400 பாடல்கள்

நாலடியார் 316 – 320 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 316 – 320 of 400 பாடல்கள்
316. பாடமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க
சொல்லுங்கால் – கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட் கிறப்பப் பரந்து.
விளக்கவுரை :
317. பெறுவது கொள்பவர் தோள்போல்
நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம்
எளியநூல் மற்றம்
முறிபுரை மேனியர்
உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.
விளக்கவுரை :
318. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்
உய்த்தக மெல்லா
நிறைப்பினும் – மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.
விளக்கவுரை :
319. பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந்
நான்கின்
கொழித்தகலங் காட்டாதார்
சொற்கள் – பழிப்பில்
நிரையாமா சேர்க்கும்
நெடுங்குன்ற நாட
உரையாமோ நூலிற்கு நன்கு?
விளக்கவுரை :
320. இற்பிறப் பில்லா ரெனைத்துநூல்
கற்பினும்
சொற்பிறரைக் காக்குங்
கருவியரோ – இற்பிறந்த
நலலறி வாளர் நவின்றநூல்
தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments