Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 326 – 330 of 400 பாடல்கள்
326. மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் –
நூக்கிப்
நூக்கிப்
புறத்திரு போகென்னும்
இன்னாச்சொல் இல்லுள்
இன்னாச்சொல் இல்லுள்
தொழுத்தையாற் கூறப் படும்.
விளக்கவுரை :
327. தாமேயும் இன்புறார், தக்கார்க்கு
நன்றாற்றார்
நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியுஞ்
சேர்கலார் – தாமயங்கி
சேர்கலார் – தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே
வாழ்நாளைப்
வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.
விளக்கவுரை :
328. சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக்
கொள்ளார் – இறுகிறுகிப்
கொள்ளார் – இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும்
பேதையார் கைகாட்டும்
பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.
விளக்கவுரை :
329. வெறுமை யிடத்தும் விழப்பிணிப்
போழ்தும்
போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி, – மறுமையை
ஐந்தை யனைத்தானும் ஆற்றிய
காலத்துச்
காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.
விளக்கவுரை :
330. என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும்
அறம்நினையார்
அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம்
வாழ்நாளை, அன்னோ
வாழ்நாளை, அன்னோ
அளவிறந்த காதற்றம் ஆருயி
ரன்னார்க்
ரன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமுங்
கண்டு.
கண்டு.
விளக்கவுரை :




