Homeகலித்தொகைகலித்தொகை 67 of 150 தொகைகள்

கலித்தொகை 67 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 67 of 150 தொகைகள்
67.
கார் முற்றி, இணர்
ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து
,
சீர் முற்றிப், புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு
நிலம்
தார் முற்றியது போலத், தகை பூத்த வையை தன்
நீர் முற்றி, மதில் பொரூஉம் பகை அல்லால், நேராதார்
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் –
விளக்கவுரை :
நலம் தகை, எழில் உண் கண் நல்லார் தம் கோதையால்
அலைத்த, புண், வடுக்
காட்டி
, அன்பு இன்றி வரின் – எல்லா! –
புலப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன்
காணின்
,
கலப்பேன் என்னும், இக் கையறு நெஞ்சே;
விளக்கவுரை :
கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கப்
பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் – எல்லா! –
ஊடுவேன் என்பேன்மன்? அந்நிலையே அவன் காணின்
கூடுவேன் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே;
விளக்கவுரை :
இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,
நனிச் சிவந்த வடுக் காட்டி, நாண்
இன்றி வரின்- எல்லா! –
துனிப்பேன் யான் என்பேன்மன்? அந்நிலையே, அவன்
காணின்
,
தனித்தே தாழும், இத் தனி இல் நெஞ்சே;
விளக்கவுரை :
என ஆங்கு,
பிறை புரை ஏர் நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
துறைபோதல் ஒல்லுமோ – தூ ஆகாது ஆங்கே
அறைபோகு நெஞ்சு உடையார்க்கு?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments