Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 291 - 295 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 291 – 295 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
291 – 295 of 400
பாடல்கள்
291. ஆற்றப் பெரியார் பகைவேண்டிக்
கொள்ளற்க
போற்றாது
கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்
நோற்ற
பெருமை உடையாரும்
கூற்றம்
புறங்கொம்மை
கொட்டினார் இல்
‘.
விளக்கவுரை :
292. பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை
கந்தாச்
சிறியார்
முரண்கொண்டு ஒழுகல் – வெறியொலி
கோநாய்
இனம்வெரூஉம் வெற்ப! புலம்புகின்
தீநாய் எழுப்புமாம் எண்கு‘.
விளக்கவுரை :
293. இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின்
எதிர்நிற்றல் ஏதம் – அகலப்போய்
என்செய்தே
யாயினும் உய்ந்தீக
சாவாதான்
முன்கை
வளையும் தொடும்
‘.
விளக்கவுரை :
294. வென்றடு நிற்பாறை வெப்பித்
தவர்காய்வ(து)
ஒன்றொடு
நின்று சிறியார் பலசெய்தல்
குன்றொடு
தேன்கலாம் வெற்ப! அதுபெரிதும்
நன்றொடு வந்ததொன் றன்று‘.
விளக்கவுரை :
295. உரைத்தவர் நாவோ பருந்தெறியா தென்று
சிலைத்தெழுந்து
செம்மாப் பவரே – மலைத்தால்
இழைத்த
திகவா தவரைக் கனற்றிப்
பலிப்புறத் துண்பார் உணா‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments