Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 101 - 105 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 101 – 105 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
101 – 105 of 400
பாடல்கள்
101. அல்லவை செய்ப அலப்பின் அலவாக்கால்
செல்வ(து)
அறிகலர் ஆகிச்சி தைத்தெழுப
கல்லாக்
கயவர் இயல்போல்
நரியிற்(கு) ஊண்
நல்யாண்டும்
தீயாண்டும் இல்
‘.
விளக்கவுரை :
102. கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல்
கொள்ளாது
காரறிவு
கந்தாக் கடியன செய்வாரைப்
பேரறியார்
ஆயின பேதைகள் யாருளரோ
?
ஊரறியா மூரியோ இல்‘.
விளக்கவுரை :
103. நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர்
நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில்
சோலை மலைநாட! என்றும்
குரங்கினுள் நன்முகத்த இல்‘.
விளக்கவுரை :
104. ஊழாயி னாரைக் களைந்திட்(டு) உதவாத
கீழாயி
னாரைப் பெருக்குதல் – யாழ்போலும்
தீஞ்சொல்
மழலையாய் ! தேனார்
பலாக்குறைத்துக்
காஞ்சிரை
நட்டு விடல்
‘.
விளக்கவுரை :
105. பெரியார்க்குச் செய்யும்
சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச்
செய்து விடுதல் – பொறிவண்டு
பூமேல்
இசைமுரலும் ஊர ! அதுவன்றோ
நாய்மேல் தவிசிடு மாறு‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments