Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 111 - 115 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 111 – 115 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
111 – 115 of 400
பாடல்கள்
111. குலத்துச் சிறியார் கலாந்தணிப்பான்
புக்கு
விலக்குவார்
மேலும் எழுதல் – நிலத்து
நிலையழுங்க
வேண்டிப் புடைத்தக்கால்
வெண்மாத்
தலைக்கீழாக்
காதி விடல்
‘.
விளக்கவுரை :
112. சொல்எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்க்
கல்எறிந்தாற்
போலத் கலாந்தலைக் கொள்வாரை
இல்இருந்(து)
ஆற்ற முனிவித்தல்
உள்ளிருந்து
அச்சாணி
தாம்கழிக்கு மாறு
‘.
விளக்கவுரை :
113. நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா
அறிவிலா மக்களைப் பேணி
ஒழுக்கி
அவரோடு உடனுறை செய்தல்
புழுப்பெய்து புண்பொதியு மாறு‘.
விளக்கவுரை :
114. பொல்லாத சொல்லி மறைத்தொழுகும்
பேதைதன்
சொல்லாலே
தன்னைத் துயர்ப்படுக்கும் – நல்லாய் !
மணலுள்
முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும்தன் வாயால் கெடும்‘.
விளக்கவுரை :
115. தாக்குற்ற போழ்தில் தமரேபோல்
நன்குரைத்துப்
போக்குற்ற
போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண்
நோக்கற்
றவரைப் பழித்தலென்
? என்னானும்
மூக்கற்ற தற்கில் பழி‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments