Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 186 – 190 of 400 பாடல்கள்
186. பெருவரை நாட பொ¢யோர்கட்
டீமை
டீமை
கருநரைமேற் சூடேபோற்
றோன்றும் – கருநரையைக்
றோன்றும் – கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும்
சிறியார்மேல்
சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.
விளக்கவுரை :
187. இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட்
பசைந்த துணையும் பா¢வாம்
– அசைந்த
– அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி
னார்கண்
னார்கண்
பகையேயும் பாடு பெறும்.
விளக்கவுரை :
188. மெல்லிய நல்லாருள் மென்மை
அதுவிறந்து
அதுவிறந்து
ஒன்னாருட் கூற்றுட்கும்
உட்குடைமை எல்லாம்
உட்குடைமை எல்லாம்
சலவருட் சாலச் சலமே நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.
விளக்கவுரை :
189. கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி
மயக்கி விடினும் மனப்பி¡¢ப்பொன்
றின்றித்
றின்றித்
துளக்க மிலாதவர் தூய
மனத்தார்
மனத்தார்
விளக்கினுள் ஒண்சுடரே
போன்று.
போன்று.
விளக்கவுரை :
190. முற்றுற்றுந் துற்றினை நாளும்
அறஞ்செய்து
அறஞ்செய்து
பிற்றுற்றுத் துற்றுவர்
சான்றவர் – அத்துற்று
சான்றவர் – அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும்
அளவெல்லாம்
அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.
விளக்கவுரை :




