Homeசமண முனிவர்கள்நாலடியார் 181 - 185 of 400 பாடல்கள்

நாலடியார் 181 – 185 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 181 – 185 of 400 பாடல்கள்
19. பெருமை
181. மஈத லிசையா திளமைசே ணீங்குதலால்
காத லவருங் கருத்தல்லர் –
காதலித்து
ஆதுநா மென்னு மவாவினைக்
கைவிட்டுப்
போவதே
போலும் பொருள்.
விளக்கவுரை :
182. இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம்
என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர்
பேதையார் – அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பா¢
திலர்.
விளக்கவுரை :
183. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதேநீர்
வாழ்மின் – அறிஞராய்
நின்றுழி நின்றே
நிறம்வேறாங் காரணம்
இன்றிப் பலவு முள.
விளக்கவுரை :
184. உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க்
கேணி
இறைத்துணினும் ஊராற்றும்
என்பர் – கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பொ¢யார்போல்
மற்றையார்
ஆஅயக் கண்ணும் அ¡¢து.
விளக்கவுரை :
185. உறுபுனல் தந்துல கூட்டி
அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்
– செல்வம்
பலர்க்காற்றிக்
கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments