Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 166 - 170 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 166 – 170 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
166 – 170 of 400
பாடல்கள்
166. அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது
நின்ற
பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட்(டு)
ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்
அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு‘.
விளக்கவுரை :
167. மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம்
முடியாத
வாறே முயலும் – கொடியன்னாய்!
பாரித்
தவனை நலிந்து தொழில்கோடல்
மூரி உழுது விடல்‘.
விளக்கவுரை :
168. ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும்
பாணித்தே
செய்ய வியங்கொள்ளின் – காணி
பயவாமல்
செய்வாரார்
தஞ்சாகா டேனும்
உயவாமல்
சேறலோ இல்
‘.
விளக்கவுரை :
169. விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா
தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால்
மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
தட்டாமல் செல்லாது உளி‘.
விளக்கவுரை :
170. காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர்
ஆக்குவர்
ஆற்ற எமக்கென்றே அமர்ந்திருத்தல்
மாப்புரை
நோக்கின் மயிலன்னாய் !
பூசையைக்
காப்பிடுதல்
புன்மீன் தலை
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments