Homeதிருமுருகாற்றுப்படைதிருமுருகாற்றுப்படை 221 - 240 of 317 அடிகள்

திருமுருகாற்றுப்படை 221 – 240 of 317 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திருமுருகாற்றுப்படை
221 – 240 of 317
அடிகள்
221. ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,
வேலன்
தைஇய வெறியயர் களனும்
,
காடும்
காவும் கவின்பெறு துருத்தியும்
,
யாறும்
குளனும் வேறுபல் வைப்பும்
,
சதுக்கமும்
சந்தியும் புதுப்பூங் கடம்பும்
,
மன்றமும்
பொதியிலும் கந்துடை நிலையினும்
முருகாற்றுப்படுத்தல் :
மாஞ்டலைக்
கொடியொடு மஞ்ணி அமைவர
நெய்யொடு
ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம்
பட்டுக் கொழுமலர் சிதறி
முரஞ்கொள்
உருவின் இரஞ்டுடன் உடீஇச்
விளக்கவுரை :
231. செந்நூல் யாத்து வெஞ்பொரி சிதறி
மதவலி
நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு
விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச்
செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு
மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தஞ்
கணவீர நறுந்தஞ் மாலை
துணையற
அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச்
சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை
எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை
அருவியொடு இன்னியம் கறங்க
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments