Homeகலித்தொகைகலித்தொகை 66 of 150 தொகைகள்

கலித்தொகை 66 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 66 of 150 தொகைகள்
மூன்றாவது : மருதக்கலி
ஆசிரியர்: மருதநிலங்கன்
66.
வீங்கு நீர் அவிழ் நீலம்
பகர்பவர் வயல் கொண்ட
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர்
புகுந்த வரி வண்டு
,
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்றப், பகல்
அல்கிக்
, கங்குலான்,
வீங்கு இறை வடுக் கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்
தேம் கமழ் கதுப்பின் உள் அரும்பு அவிழ் நறு முல்லைப்
பாய்ந்து ஊதிப் படர் தீர்ந்து, பண்டு
தாம் மரீஇய
பூம் பொய்கை மறந்து உள்ளாப் புனல் அணி நல் ஊர!
விளக்கவுரை :
அணை மென் தோள் யாம் வாட, அமர்
துணை புணர்ந்து நீ
,
மண மனையாய்!என
வந்த மல்லலின் மாண்பு அன்றோ –
பொதுக் கொண்ட கவ்வையுள் பூ அணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை;
விளக்கவுரை :
கனலும் நோய்த் தலையும்,
நீ கனம் குழை அவரொடு
புனல் உளாய்என வந்த பூசலின் பெரிது அன்றோ –
தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின்
ஈர் அணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை;
விளக்கவுரை :
தணந்ததன் தலையும்,
நீ தளர் இயல் அவரொடு
துணங்கையாய்என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ –
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின்
களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை;
விளக்கவுரை :
என ஆங்கு,
அளி பெற்றேம், எம்மை நீ அருளினை; விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
நீட்டித்தாய்என்று, கடாஅம், கடும்
திண் தேர்
,
பூட்டு விடாஅ நிறுத்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments