Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 66 - 70 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 66 – 70 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
66 – 70 of 400
பாடல்கள்
66. தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும்
போழ்தில்
அமரா(து)
அதனை அகற்றலே வேண்டும்
அமையாகும்
வெற்ப!
அணியாரே தம்மைத்
தமவேனும்
கொள்ளாக் கலம்
‘.
விளக்கவுரை :
67. தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக்
கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று)
எனினும்
அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப்
புலியாம் எனல்
‘.
விளக்கவுரை :
68. பல்கிளையுள் பார்த்துறான் ஆகி
ஒருவனை
நல்குரவால்
வேறாக நன்குணரான் – சொல்லின்
உரையுள்
வளவியசொல் சொல்லா ததுபோல்
நிரையுள்ளே இன்னா வரைவு‘.
விளக்கவுரை :
10. சான்றோர் இயல்பு
69. நீறூர்ந்தும் ஒட்டா நிகரில்
மணியேபோல்
வேறாகத்
தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
நூறா
யிரவர்க்கு நேர்
‘.
விளக்கவுரை :
70. ஒற்கத்தாம் உற்ற இடத்தும்
உயர்ந்தவர்
நிற்பவே
நின்ற நிலையின்மேல் – வற்பத்தால்
தன்மேல்
நலியும்
பசிபெரி தாயினும்
புன்மேயா
தாகும் புலி
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments