Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 110 of 150 தொகைகள்
110.
கடி கொள் இரும் காப்பில்
புல் இனத்து ஆயர்
கடி கொள் இரும் காப்பில்
புல் இனத்து ஆயர்
குடி தொறும் நல்லாரை வேண்டுதி – எல்லா! –
இடு தேள் மருந்தோ, நின் வேட்கை? தொடுதரத்
துன்னித் தந்தாங்கே நகை குறித்து, எம்மைத்
திளைத்தற்கு எளியமாக் கண்டை. ‘அளைக்கு
எளியாள்
எளியாள்
வெண்ணெய்க்கும் அன்னள்‘ எனக் கொண்டாய் – ஒள் நுதால்
ஆங்கு நீ கூறின், அனைத்து ஆக; நீங்குக;
அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து
நிச்சம் தடுமாறும் – மெல் இயல் ஆய் மகள்!
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு.
விளக்கவுரை :
விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது,
கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும்
கடும் சூல் ஆ நாகு போல், நின்
கண்டு நாளும்
கண்டு நாளும்
நடுங்கு அஞர் உற்றது – என் நெஞ்சு.
விளக்கவுரை :
எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும்,
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகிக்,
கை தோயல் மாத்திரை அல்லது, செய்தி
அறியாது – அளித்து என் உயிர்.
அன்னையோ? – மன்றத்துக் கண்டாங்கே, ‘சான்றார் மகளிரை
இன்றி அமையேன்‘ என்று, இன்னவும்
சொல்லுவாய்;
சொல்லுவாய்;
நின்றாய்; நீ சென்றீ; எமர்
காண்பர்; நாளையும்
காண்பர்; நாளையும்
கன்றொடு சேறும், புலத்து.
விளக்கவுரை :




