Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 41 - 45 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 41 – 45 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
41 – 45 of 400
பாடல்கள்
41. உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவா
நெருஞ்சியும்
செய்வதொன் றில்லை – செருந்தி
இருங்கழித்
தாழும் எறிகடல் தண்சேர்ப்ப !
பெரும்பழியும் பேணாதார்க்(கு) இல்‘.
விளக்கவுரை :
42. ஆவிற்கு அரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக்
கோவலன் என்றுலகம் கூறுமால்
தேவர்க்கு
மக்கட்(கு) எனல்வேண்டா
தீங்குரைக்கும்
நாவிற்கு
நல்குரவு இல்
‘.
விளக்கவுரை :
6. இன்னா செய்யாமை
43. பூவுட்கும் கண்ணாய் ! பொறுப்பர்
எனக்கருதி
யாவர்க்கே
யாயினும் இன்னா செயல்வேண்டா
தேவர்க்கும்
கைகூடத் திண்ணன்பி னார்க்கேயும்
நோவச்செய் நோயின்மை இல்‘.
விளக்கவுரை :
44. வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை
கொண்டு
நினைத்துப்
பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனம்பொன்
அவிர்சுணங்கி பூங்கொம்பர் அன்னாய்!
தனக்கின்னா இன்ன பிறர்க்கு‘.
விளக்கவுரை :
45. ஆற்றார் இவரென்(று) அடைந்த தமரையும்
தோற்றத்தாம்
எள்ளி நலியற்க – போற்றான்
கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால்
நாயும்
உடையானைக்
கவ்வி விடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments