Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 381 – 385 of 400 பாடல்கள்
39. கற்புடைமை
381. மகளிர்அரும்பெறற் கற்பின் அயிராணி
யன்ன
யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி
ரெனினும் விரும்பிப்
ரெனினும் விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே
பேணும்
பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.
விளக்கவுரை :
382. குடநீரட் டுண்ணும் இடுக்கட்
பொழுதுங்
பொழுதுங்
கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு
மடமொழி
மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.
விளக்கவுரை :
383. நாலாறும் ஆறாய் நனிசிறிதாய்
எப்புறனும்
எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் –
மேலாய
மேலாய
வல்லாளாய் வாழுமூர்
தற்புகழு மாண்கற்பின்
தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.
விளக்கவுரை :
384. கட்கினியாள், காதலன்
காதல் வகைபுனைவாள்,
காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண்
இயல்பினாள், உட்கி
இயல்பினாள், உட்கி
இடனறிந் தூடி இனிதின்
உணரும்
உணரும்
மடமொழி மாதராள் பெண்.
விளக்கவுரை :
385. எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற்
சேர்ந்தெழினும்
சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல்
நாணுதுமால் எஞ்ஞான்றும்
நாணுதுமால் எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ
பொருள்நசையாற்
பொருள்நசையாற்
பன்மார்பு சேர்ந்தொழுகு
வார்.
வார்.
விளக்கவுரை :




