Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 376 – 380 of 400 பாடல்கள்
376. பொத்தநூற் கல்லும் புணர்பிரியா
அன்றிலும்போல்
அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலம்
என்றுரைத்த
என்றுரைத்த
பொற்றொடியும்
போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.
விளக்கவுரை :
377. ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள் கொண்டு
சமாபோல் குப்புறூஉஞ்
சில்லைக்கண் அன்பினை
சில்லைக்கண் அன்பினை
ஏமாந் தெமதென் றிருந்தார்
பெறுபவே
பெறுபவே
தாமாம் பலரால் நகை.
விளக்கவுரை :
378. ஏமாந்த போழ்தின் இனியார்போன்
றின்னாராய்த்
றின்னாராய்த்
தாமார்ந்த போதே
தகர்க்கோடாம் – மானோக்கின்
தகர்க்கோடாம் – மானோக்கின்
தந்நெறிப் பெண்டிர் தடமுலை
சேராரே,
சேராரே,
செந்நெறிச் சேர்துமென்
பார்.
பார்.
விளக்கவுரை :
379. ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி
ஒண்ணுதலார்
ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் –
தேறி
தேறி
எமரென்று கொள்வாருங்
கொள்பவே யார்க்குந்
கொள்பவே யார்க்குந்
தமரல்லர் தம்உடம்பி னார்.
விளக்கவுரை :
380. உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தாற் செய்யுங்
கருத்தெல்லாந் – தெள்ளி
கருத்தெல்லாந் – தெள்ளி
அறிந்த விடத்தும் அறியாராம்
பாவம்
பாவம்
செறிந்த உடம்பி னவர்.
விளக்கவுரை :




