Homeசமண முனிவர்கள்நாலடியார் 176 - 180 of 400 பாடல்கள்

நாலடியார் 176 – 180 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 176 – 180 of 400 பாடல்கள்
176. ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால்
ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும்
தொழப்படூஉம்
குன்றிய சீர்மைய ராயினும்
சீர்பெறுவர்
குன்றன்னார் கேண்மை கொளின்.
விளக்கவுரை :
177. பாலோ டளாயநீர் பாலாகு மல்லது
நீராய் நிறந்தொ¢ந்து
தோன்றாதாம் தோ
¢ன்
சிறியார் சிறுமையும்
தோன்றாதாம் நல்ல
பொ¢யார்
பெருமையைச் சார்ந்து.
விளக்கவுரை :
178. கொல்லை யிரும்புனத்துக் குற்றி
யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவ
ருழுபடைக்கு
மெல்லியரே யாயினும்
நற்சார்வு சார்ந்தார்மேற்
செல்லாவாம் செற்றார் சினம்.
விளக்கவுரை :
179. நிலநலத்தால் நந்திய நெல்லேபோல்
தத்தங்
குலநலத்தால் ஆகுவர்
சான்றோர் – கலநலத்
தைத்தீவளி சென்று
சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும்.
விளக்கவுரை :
180. மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் –
புனத்து
வெறிகமழ் சந்தனமும்
வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments