Homeகலித்தொகைகலித்தொகை 113 of 150 தொகைகள்

கலித்தொகை 113 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 113 of 150 தொகைகள்
113.
நலம் மிக நந்திய நய வரு தட
மென் தோள்
,
அலமரல் அமர் உண் கண், அம் நல்லாய்! நீ உறீஇ,
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்.
பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய்
யார் – எல்லா! நின்னை அறிந்ததூ உம் இல் வழி?
விளக்கவுரை :
தளிர் இயால்! என் அறிதல் வேண்டின், பகை
அஞ்சாப்
புல் இனத்து ஆயர் மகனேன், மற்று
யான்.
ஒக்கும் மன்;
புல் இனத்து ஆயனை நீ ஆயின், குடம்
சுட்டு
நல் இனத்து ஆயர், எமர்.
விளக்கவுரை :
எல்லா!
நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லை மன்;
ஏதம் அன்று எல்லை வருவான் விடு.
விளக்கவுரை :
விடேன்,
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு.
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!
நின் மொழி கொண்டு, யானோ விடுவேன்? – மற்று என் மொழி கொண்டு
விளக்கவுரை :
என் நெஞ்சம் ஏவல் செயின்?
நெஞ்சு ஏவல் செய்யாதுஎன
நின்றாய்க்கு
, ‘எஞ்சிய
காதல் கொள் காமம் கலக்குறஏதிலார்
பொய்ம் மொழி தேறுவது என்?
விளக்கவுரை :
தெளிந்தேன், தெரி இழாய்! யான்.
பல் கால், யாம் கான் யாற்று அவிர் மணல் தண்
பொழில்
,
அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி,
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை
இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு
உற்று
உருமின் அதிரும் குரல் போல், பொரு
முரண்
நல் ஏறு நாகு உடன் நின்றன,
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments