Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 69 of 150 தொகைகள்
69.
போது அவிழ் பனிப் பொய்கைப், புதுவது
தளைவிட்ட
போது அவிழ் பனிப் பொய்கைப், புதுவது
தளைவிட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர் புறம் சேர்பு –
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக,
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்,
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு –
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!
விளக்கவுரை :
தெள் அரிச் சிலம்பு ஆர்ப்பத், தெருவின்
கண் தாக்கி, நின்
கண் தாக்கி, நின்
உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள
நின்றாய்;
நின்றாய்;
துணிந்தது பிறிது ஆகத்,
‘துணிவு இலள் இவள்‘ எனப்,
‘துணிவு இலள் இவள்‘ எனப்,
பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப், பயன்
இல மொழிவாயோ?
இல மொழிவாயோ?
விளக்கவுரை :
பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்
விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து
ஏற்றுக்கொள நின்றாய்;
ஏற்றுக்கொள நின்றாய்;
நெஞ்சத்த பிற ஆக,
‘நிறை இலள் இவள்‘ என,
‘நிறை இலள் இவள்‘ என,
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்து ஈவாயோ?
விளக்கவுரை :
இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று, ஆங்கே புனல் ஆடப் பண்ணியாய்;
தருக்கிய பிற ஆகத்,
‘தன் இலள் இவள்‘ எனச்
‘தன் இலள் இவள்‘ எனச்
செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்து ஈவாயோ?
விளக்கவுரை :
என ஆங்கு,
தருக்கேம் பெரும! நின் நல்கல் விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல் வந்து, தகவு இல செய்யாது,
சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் –
வீழ்ந்தார் விருப்பு அற்றக் கால்.
விளக்கவுரை :




