Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 416 - 420 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 416 – 420 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
416 – 420 of 500
பாடல்கள்
416. போதார் நறுந்துகள் கவினிப் புறவில்
தாதார்ந்து
களிச்சுரும்பு
அரற்றும் காமர் புதலின்
மடப்பிடி
தழீஇய மாவே
சுடர்த்தொடி
மடவரல் புணர்ந்தனம் யாமே.
விளக்கவுரை :
417. கார்கலந் தன்றால் புறவே பலவுடன்
நேர்பரந்
தனவால் புனமே ஏர்கலந்து
தாதார்
பிரசம் மொய்ப்பப்
போதார்
கூந்தல் முயங்கினள் எம்மே.
விளக்கவுரை :
418. வானம் பாடி வறங்களைந்து ஆனாது
அழிதுளி
தலைஇய புறவின் காண்வர
வானர
மகளா நீயே
மாண்முலை
அடைய முயங்கி யோயே.
விளக்கவுரை :
419. உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர்
கேண்மைப்
பிரிந்துறல்
அறியா விருந்து கவவி
நம்போல்
நயவரப் புணர்ந்தன
கண்டிகு
மடவரல் புறவின் மாவே.
விளக்கவுரை :
420. பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்
தேம்படு
காயா மலர்ந்த தொன்றியொடு
நன்னலம்
எய்தினை புறவே நின்னைக்
காணிய
வருதும் யாமே
வாள்நுதல்
அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments