Homeஐந்திணை ஐம்பதுஐந்திணை ஐம்பது 46 - 50 of 50 பாடல்கள்

ஐந்திணை ஐம்பது 46 – 50 of 50 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐந்திணை ஐம்பது 46 – 50 of 50 பாடல்கள்
46. ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம்
பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்
கானலம் சேர்ப்ப! தகுவதோ என்தோழி
தோள்நலம் தோற்பித்தல் நீ.
விளக்கவுரை :
47. பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்
உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்
அணங்காகும் ஆற்ற எமக்கு.
விளக்கவுரை :
48. எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த
நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித்
தண்சேர்ப்ப
மிக்க மிகுபுகழ் தாங்குபவோ
தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியா தார்.
விளக்கவுரை :
49. கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ
இடையுள் இழுதொப்பத் தோன்றிப் -புடையெலாம்
தெய்வம் கமழும் தெளிகடல்
தண்சேர்ப்பன்
செய்தான் தெளியாக் குறி.
விளக்கவுரை :
50. அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட
மணிஅரவம் என்றெழுந்து போந்தேன் –
கனிவிரும்பும்
புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன்
ஒளியிழாய்
உள்ளுருகு நெஞ்சினேன் ஆய்.
விளக்கவுரை :
ஐந்திணை ஐம்பது முற்றிற்று
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments