Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 376 - 380 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 376 – 380 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
376 – 380 of 500
பாடல்கள்
376. நாள்தொறும் கலிழும் என்னினும்
இடைநின்று
காடுபடு
தீயின் கனலியர் மாதோ
நல்வினை
நெடுநகர் கல்லெனக் கலங்கப்
பூப்புரை
உண்கண் மடவரல்
போக்கிய
புணர்த்த அறனில் பாலே.
விளக்கவுரை :
377. நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம்புணர்
தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள்
மன்றஎன் மகளே
பந்தும்
பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே.
விளக்கவுரை :
378. செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல்
உகக்கும் மாலையாம் புலம்பப்
போகிய
அவட்கோ நோவேன் தேமொழித்
துணையிலள்
கலிழும் நெஞ்சின்
இணையேர்
உண்கண் இவட்குநோ வதுமே.
விளக்கவுரை :
379. தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின்
இனிதாங்
கொல்லோ தனக்கே பனிவரை
இனக்களிறு
வழங்கும் சோலை
வயக்குறு
வெள்வேல் அவற்புணர்ந்து செலவே.
விளக்கவுரை :
380. அத்தம் நீளிடை அவனொடு போகிய
முத்தேர்
வெண்பல் முகிழ்நகை மடவரல்
தாயர்
என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன்
மன்ற யானே
கொடுத்தோர்
மன்றஅவள் ஆயத் தோரே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments