Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 22 of 150 தொகைகள்
22.
உண் கடன் வழிமொழிந்து
இரக்கும்கால் முகனும், தாம்
உண் கடன் வழிமொழிந்து
இரக்கும்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்கும்கால் முகனும், வேறு
ஆகுதல்
ஆகுதல்
பண்டும் இவ் உலகத்து இயற்கை; அ•து
இன்றும்
இன்றும்
புதுவது அன்றே – புலன் உடை மாந்திர்! –
விளக்கவுரை :
தாய் உயிர் பெய்த பாவை போல,
நலன் உடையார் மொழிக் கண் தாவார்; தாம்
தம் நலம்
தம் நலம்
தாது தேர் பறவையின் அருந்து, இறல்
கொடுக்கும்கால்,
கொடுக்கும்கால்,
ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை?
விளக்கவுரை :
நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த
செறி முறை பாராட்டினாய்; மற்று, எம்
பல்லின்
பல்லின்
பறி முறை பாராட்டினையோ?
– ஐய!
– ஐய!
விளக்கவுரை :
நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன
ஐவகை பாராட்டினாய்; மற்று, எம்
கூந்தல்
கூந்தல்
செய் வினை பாராட்டினையோ? – ஐய!
விளக்கவுரை :
குளன் அணி தாமரைப் பாசு அரும்பு ஏய்க்கும்
இளமுலை பாராட்டினாய்; மற்று, எம்
மார்பில்
மார்பில்
தளர்முலை பாராட்டினையோ?
– ஐய!
– ஐய!
விளக்கவுரை :
என ஆங்கு,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாடச்,
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம் கண்
படர் கூற நின்றதும் உண்டோ – தொடர் கூரத்,
துவ்வாமை வந்தக் கடை?
விளக்கவுரை :




