Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 111 of 150 தொகைகள்
111.
தீம் பால் கறந்த கலம்
மாற்றக், கன்று எல்லாம்
தீம் பால் கறந்த கலம்
மாற்றக், கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய்
தந்த
தந்த
பூம் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டம் கால் – தோழி! – நம்
புல் இனத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம் பூம் கண்ணிப் பொதுவன், மற்று
என்னை,
என்னை,
‘முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ
ஆடும்
ஆடும்
சிற்றில் புனைகோ சிறிது?’ என்றான்; ‘எல்லா! நீ
‘பெற்றேம் யாம்‘ என்று
பிறர் செய்த இல் இருப்பாய்;
பிறர் செய்த இல் இருப்பாய்;
கற்றது இலை மன்ற காண்‘ என்றேன்; ‘முற்று இழாய்!
தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கு?’
என்றான்; ‘எல்லா! நீ
என்றான்; ‘எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி
மிகப்
மிகப்
பேதையை மன்ற பெரிது‘ என்றேன்; ‘மாதராய்!
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்
தொய்யில் எழுதுகோ மற்று?’ என்றான்; ‘யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ
பெரிது
பெரிது
மையலை மாதோ; விடுக‘ என்றேன்.
தையலாய்!
தையலாய்!
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்,
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான்
உற்ற
உற்ற
நோயும் களைகுவை மன்.
விளக்கவுரை :




