Homeசமண முனிவர்கள்நாலடியார் 146 - 150 of 400 பாடல்கள்

நாலடியார் 146 – 150 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 146 – 150 of 400 பாடல்கள்
146. இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் –
கனமணி
முத்தோ டிமைக்கு முழங்குவா¢த்
தண்சேர்ப்ப
இற்பிறந்தார் கண்ணே யுள.
விளக்கவுரை :
147. செய்கை யழிந்து சிதல்மண்டிற்
றாயினும்
பொய்யா ஒருசிறை போ¢ல்
உடைத்தாகும்
எவ்வ முழந்தக் கடைத்துங்
குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.
விளக்கவுரை :
148. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம்
விளக்குறூஉந் – திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர்
நிற்பினும் ஒப்புரவிற்
கொல்கார் குடிப்பிறந் தார்.
விளக்கவுரை :
149. செல்லா விடத்துங் குடிப்பிறந்தார்
செய்வன
செல்லிடத்துஞ் செய்யார்
சிறியவர் – புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பா¢ மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.
விளக்கவுரை :
150. எற்றொன்றும் இல்லா இடத்துங்
குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்
கசைவிடத் தூற்றாவர்
அற்றக் கடைத்தும் அகல்யா
றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments