Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
நாலடியார் 141 – 145 of 400 பாடல்கள்
15. குடிப்பிறப்பு
141. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங்
கொள்கையிற் குன்றார்
கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும்
அ¡¢மா
அ¡¢மா
கொடிப்புற் கறிக்குமோ
மற்று.
மற்று.
விளக்கவுரை :
142. சான்றாண்மை சாயல் ஒழுக்கம்
இவைமூன்றும்
இவைமூன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க்
கல்லது – வான்றோயும்
கல்லது – வான்றோயும்
மைதவழ் வெற்ப படாஅ
பெருஞ்செல்வம்
பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும்
பிறர்க்கு.
பிறர்க்கு.
விளக்கவுரை :
143. இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன –
குடிப்பிறந்தார்
குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக்
கொண்டார் கயவரோ
கொண்டார் கயவரோ
டொன்றா வுணரற்பாற் றன்று.
விளக்கவுரை :
144. நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்ரும் பழியாகும்
– எல்லாம்
– எல்லாம்
உணருங் குடிப்பிறப்பின்
ஊதிய மென்னோ
ஊதிய மென்னோ
புணரும் ஒருவர்க் கெனின்?
விளக்கவுரை :
145. கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர்
சோர்வச்சம் – எல்லாம்
சோர்வச்சம் – எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை
அச்சம் மரத்தா¡¢ம்
அச்சம் மரத்தா¡¢ம்
மாணாக் குடிப்பிறந் தார்.
விளக்கவுரை :




