HomeUncategorizedபத்திரகிரியார் பாடல்கள் 81 - 85 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 81 – 85 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 81 – 85 of 231
பாடல்கள்
81. நட்ட நடுவில்நின்று நல்திரோதாயி அருள்
கிட்டவழி காட்டிக் கிருபை செய்வது
எக்காலம்
?
விளக்கவுரை :
82. நானே நான் என்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி
நானே வெளிப்படுத்தித் தருவன்
என்பதும் எக்காலம்
?
விளக்கவுரை :
83. அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச்
சுடுவது இனிஎக்காலம்
?
விளக்கவுரை :
84. ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை
வெந்து விழப் பார்த்து விழிப்பது
இனி எக்காலம்
?
விளக்கவுரை :
85. இனமாண்டு சேர்திருந்தோர் எல்லோரும் தாமாண்டு
சினமாண்டு போக அருள்
தேர்ந்திருப்பது எக்காலம்
?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments