HomeUncategorizedஇடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 36 - 40 of 130 பாடல்கள்

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 36 – 40 of 130 பாடல்கள்


இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 36 – 40 of 130
பாடல்கள்
36. ஒன்றைப் பிடித்தோர்க்கே                 பசுவே
          உண்மை வசப்படுமே
நின்ற நிலைதனிலே                              பசுவே
          நேர்மை யறிவாயே.
விளக்கவுரை :
           
37. எல்லா மிருந்தாலும்                        பசுவே
          ஈசர் அருளிலையேல்
இல்லாத் தன்மையென்றே                     பசுவே
          எண்ணிப் பணிவாயே.      
விளக்கவுரை :
           
38. தேவனு தவியின்றிப்                       பசுவே
          தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கு மாவியதாம்                           பசுவே
          அத்தன் திருவடியே.
விளக்கவுரை :
39. தாயினும் அன்பனன்றோ                  பசுவே
          சத்திக்குள் ளானவன்தான்
நேயம் உடையவர்பால்                         பசுவே
          நீங்கா திருப்பானே. 
விளக்கவுரை :
40. முத்திக்கு வித்தானோன்                   பசுவே
          மூலப் பொருளானோன்
சத்திக் குறவானோன்                            பசுவே
          தன்னைத் துதிப்பாயே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments