HomeUncategorizedஇடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 106 - 110 of 130 பாடல்கள்

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 106 – 110 of 130 பாடல்கள்


இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 106 – 110 of 130
பாடல்கள்
106. அற்றவிடமொன்றே யற்றதோ டுற்றதைக்
       கற்றதென் றூதுகுழல்கோனே
       கற்றதென் றூதுகுழல்.
விளக்கவுரை :
பால்கறத்தல்
107. சாவா திருந்திடப் பால்கறசிரம்
          தன்னி லிருந்திடும் பால் கற
வேவா திருந்திடப் பால்கறவெறும்
          வெட்ட வெளிக்குள்ளே பால்கற.  
விளக்கவுரை :
           
108. தோயா திருந்திடும் பால்கறமுனைத்
          தொல்லை வினையறப் பால்கற
வாயா லுமிழ்ந்திடும் பால்கறவெறும்
          வயிறார வுண்டிடப் பால்கற.       
விளக்கவுரை :
109. நாறா திருந்திடும் பால்கறநெடு
          நாளு மிருந்திடப் பால்கற  
மாறா தொழுகிடும் பால்கறதலை
          மண்டையில் வளரும் பால்கற.   
விளக்கவுரை :
110. உலகம் வெறுத்திடும் பால்கறமிக்க
          ஒக்காள மாகிய பால்கற
கலசத் தினுள்விழப் பால்கறநிறை
          கண்டத்தி னுள்விழப் பால்கற.     
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments