இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 111 – 115 of 130
பாடல்கள்
பாடல்கள்
111. ஏப்பம் விடாமலே பாற்கற – வரும்
ஏமன் விலக்கவே பால்கற.
தீப்பொறி யோய்ந்திடப்பால்கற –
பர
பர
சிவத்துடன் சாரவே பால்கற.
விளக்கவுரை :
112. அண்ணாவின் வரும் பால்கற – பேர்
அண்டத்தி லூறிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கற – தொல்லை
வேதனை கெடவே பால்கற.
விளக்கவுரை :
கிடை கட்டுதல்
113. இருவினையான மாடுகளை ஏகவிடு கோனே – உன்
அடங்குமன மாடொன்றை யடக்கிவிடு கோனே.
விளக்கவுரை :
114. சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் – நாளும்
தவமவமாக் கழிப்பவரே சனனமதில் வருவார்.
விளக்கவுரை :
115. அகங்கார மாடுகண்மூன் றகற்றிவிடு கோனே – நாளும்
அவத்தையெனும் மாடதைநீ யடக்கிவிடு கோனே.
விளக்கவுரை :




