கடுவெளிச் சித்தர் – ஆனந்தக்
களிப்பு 1 – 5 of 35 பாடல்கள்
களிப்பு 1 – 5 of 35 பாடல்கள்
பல்லவி
1. பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
விளக்கவுரை :
சரணங்கள்
2. சாபம் கொடுத்திட லாமோ ?
– விதி
– விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? – இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ?
விளக்கவுரை :
3. சொல்லருஞ் சூதுபொய் மோசம் – செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும்
நாசம்
நாசம்
நல்லபத்த திவிசு வாசம் – எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம்.
விளக்கவுரை :
4. நீர்மேற் குமிழியிக் காயம் – இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் –
சற்றும்
சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்.
விளக்கவுரை :
5. நந்த வனத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப்
போட்டுடைத்தாண்டி.
போட்டுடைத்தாண்டி.
விளக்கவுரை :




