HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10551 - 10600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10551 – 10600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10551 – 10600 மூலிகைச் சரக்குகள்

பேய்ச்சேம்பு – கல்லடிச் சேம்பு
பேய்த்தக்காளி – பெருந் தக்காளிச் செடி
பேய்த்தமபட்டையவரை – காட்டுத்தம்பட்டையவரைக் கொடி
பேய்த்தரிதிக்காய் – பேய்க்கத்திரிக்காய்
பேய்த்திமிட்டிக்கொடி – பேய்க்கொம்மட்டிக் கொடி
பேய்த்திரக் கரும்பு – பேய்க்கரும்புத் தட்டை
பேய்த்தும்பைச்செடி – காட்டுத்தும்பைச் செடி
பேய்த்தும்மகிப்புல் – நச்சுப்புல்
பேய்த்தும்மட்டிக்காய் – பேய்க்குமிட்டிக் காய்
பேய்த்துயர்போக்கிமரம் – காஞ்சிரைமரம்
பேய்த்துவரை – கசப்புத்துவரைச் செடி
பேய்த்துவிகவாழை – பேயன்வாழைமரம்
பேய்த்துளசி – நாய்த்துளசிசெடி
பேய்ததூசிகக் கடலை – பேய்க்கடலைச்செடி
பேய்த்தேற்றாமரம் – பொறித்தேற்றாமரம்
பேய்நெல் – மலைநெல்
பேய்ப்பசலி – கசப்புப்பசலிக் கொடி
பேய்ப்பரிதியுள்ளி – பேயுள்ளி
பேய்ப்பருத்தி – காட்டுப்பருத்திச் செடி
பேய்ப்பலமிரட்டிச்செடி – பேய்மிரட்டிச்செடி
பேயப்பலாதிக்கீரை – குப்பைக்கீரைச் செடி
பேய்ப்பலாமரம் – கொட்டைப்பலாமரம்
பேய்ப் பாகல் – நாய்ப்பாகற்கொடி
பேய்ப்பாகிகக்கொடி – பேய்ப்பாற்சொரிக் கொடி
பேய்ப்பாக்குச்செடி – காட்டுப்பாக்குச் செடி
பேய்ப்பாசிகமரம் – பேயத்திமரம்
பேய்ப்பாச்சிச் செடி – பேப்பாச்சிச்செடி
பேய்ப்பாடாவவரை – காட்டுப்பாடாவவரைக் கொடி
பேய்பாதிகச்செடி – பேயூமத்தைச் செடி
பேய்ப்பாலை – நாய்ப்பாலைக் கொடி
பேய்ப்பாற்சொறிக் கொடி – ஆட்டுக்காவளிக் கொடி
பேய்ப்பானிதக்கொள்ளு – பேய்க்கொள்ளுச்செடி
பேய்ப்பீர்க்கு – கசப்புப்பீர்க்குக் கொடி
பேய்ப்பீலிகச்செடி – பேய்பாக்குச்செடி
பேய்ப்புகையிலை – மலைப்புகையிலை
பேய்ப்புடலங்கொடி – கசப்புப்புடற்கொடி
பேய்ப்புடல் – காட்டுப்புடல்
பேய்ப்புடவிக்காளான் – பேய்க்காளான்
பேய்ப்புல் – நஞ்சுக்புல்
பேய்மதிச்செடி – மருளுமத்தைச்செடி
பேய்மாலச்செடி – மாமாலைச்செடி
பேய்மாலிகக்குமிட்டி – பேய்க்குமிட்டி
பேய்மிரட்டிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
பேய்முசுட்டை – சிறுமுசுட்டைக்கொடி
பேய்முல்லை – காட்டுமுல்லைச்செடி
பேய்முள்ளி – பைசாச முள்ளிச்செடி
பேய்முன்னை – காட்டுமுன்னை மரம்
பேய் மொச்சை – காட்டுமொச்சைக் கொடி
பேய்மோசகிச் செடி – பேய்மிரட்டிச் செடி
பேய்வரகு – கூவரகு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments