HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11901 - 11950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11901 – 11950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11901 – 11950 மூலிகைச் சரக்குகள்

யீரவெங்காயம் – வெங்காயம்
யுகபத்திரிகை மரம் – அசோகுமரம்
யுகம்பாதிகமரம் – நெட்டிலிங்குமரம்
யுகவத்திரகமரம் – காட்டாத்திமரம்
யுகினிமரம் – புளியமரம்
யுத்திராப்பரிச்செடி – குதிரைக்குளம்படிச்செடி
யுத்தேயப்பூண்டு – குதிரைவாலிப்பூண்டு
யூதிகக்கொடி – காட்டுமல்லிகைக்கொடி
யூதிதாப்பாலை – வெப்பாலைமரம்
யூதிரச்செடி – முல்லைச்செடி
யூபசிமரம் – மலையாத்திமரம்
யூபம் – ஓமம்
யூவாப்பூ – சிறுநாகப்பூ
யெருமைக் கற்றாழை – கருங்கற்றாழை
யெருமைத்தக்காளி – பெருந்தக்காளிச்செடி
யெருமைப்புடோல் – பன்றிப்புடல்
யெவானிச்செடி – அசமதாகச்செடி
யோகசங்கப்பூ – சிறுநாகப்பூ
யோகசச்செடி – கொழுஞ்சிசெடி
யோகதீட்சைநீர் – கங்கைநீர்
யோகதூமச்செடி – செங்களாச்செடி
யோகநாலிக்கற்றாழை – செங்கற்றாழை
யோனிகாரம் – படிகாரம்
ரகதச்செடி – துத்திச்செடி
ரசகக்கொடி – பீர்க்குக்கொடி
ரசகம் – துத்தநாகம்
ரசகற்பூரம் – சூதகற்பூரம்
ரசபதங்கம் – வாலைரசம்
ரசபலமரம் – தெங்குமரம்
ரசிதம் – வெள்ளி
ரசுணப்பூண்டு – உள்ளிப்பூடு
ரணகாலிக்கொடி – பூனைக்காலிக் கொடி
ரணநாயகச்செடி – சதையொட்டிச்செடி
ரதிவீடு – பெண்குறி
ரத்தகற்பாசச்செடி – செம்பருத்திச்செடி
ரத்தக்கோவைக் கொடி – கோவைக்கொடி
ரத்தபாகமரம் – தேக்குமரம்
ரத்தபோளம் – இரத்தபோளம்
ரத்திராக்கீரை – அரைக்கீரை
ரஸ்தாளிக்கரும்பு – செங்கரும்புத் தட்டை
ரஸ்தாளிப்பழம் – உருசைதரும்பழம்
ரஸ்தாளிவாழை – இனிப்புவாழை
ரததிச்செடி – இலந்தைச்செடி
ரத்திராச்செடி – செந்தொட்டிச்செடி
ரப்பர்செடி – பால்ரப்பர்செடி
ரம்பைச்செடி – கெளரியச்சஞ்செடி
ரவி – சூரியன்
ரவிகதிக்கொடி – கேந்திரவல்லிக் கொடி
ரவிபுடம் – சூரியபுடம்
ரவிபாவிருட்சம் – சாயாவிருட்சம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments