HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11951 - 12000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11951 – 12000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11951 – 12000 மூலிகைச் சரக்குகள்

ராக்கசிச்சோளம் – கருஞ்சோளம்
ராங்குசம் – திரிகடுகு
ராசானிமரம் – எலுமிச்சைமரம்
ராசகாமியப்பூ – ரோஜாப்பூ
ராசசப்பூடு – வெங்காயப்பூடு
ராசவிருட்சம் – அரசமரம்
ரிசியாக்கொடி – பூனைக்காலிகொடி
ரிபுஞ்சகச்செடி – அந்திமல்லிகைச் செடி
ருக்குமச்செடி – பொன்னாவரைச் செடி
ருதந்திச்செடி – அழுகண்ணிசெடி
ருத்திரகோப மரம் – மருதோன்றிமரம்
ருத்திரசடைச்செடி – திருநீற்றுப்பச்சைச் செடி
ருத்திரபுட்பிச் செடி – செம்பருத்திச்செடி
ருத்திராட்சம் – உருத்திராக்கம்
ரூச்சிமல்லிகைக் கொடி – காட்டுமல்லிகைக் கொடி
ரூபி – இந்திரகோபப்பூச்சி
ரூமமஸ்தகிச்செடி – சீனச்செடி
ரேசித்தல் – வாசியையிழுத்துவிழுங்குதல்
ரேசிவள்ளிக்கொடி – ஆள்வள்ளிக கொடி
ரேசினிதிப்பிலி – யானைத் திப்பிலி
ரேவல்சின்னிக் கிழங்கு – பேதிக்கிழங்கு
ரைவதக்கொடி – அல்லிக்கொடி
ரைவதாகுறண்டி – பாற்குறண்டிச் செடி
ரொம்முகாக்குவளை – செங்குவளைகொடி
ரோகணி – கடுகுரோகணி
ரோசனம் – ஈயங்கொல்லி
ரோஜாப்பூ – சிற்றாமரைப்பூ
ரோஜாவலரிச்செடி – கஷ்தூரியலரிச்செடி
ரோசுக்கீரைத் தண்டு – கறிக்கீரைத்தண்டு
ரோசுத்துளசி – சிவப்புத்துளசி
ரோசுப்பொன்னாங்கண்ணி – சிவப்புப்பொன்னாங்கண்ணிச்செடி
ரோசுமுள்ளிக்கீரை – கறிமுள்ளிக்கீரை
ரோமமாணிக்கங்கொடி – மயிர்மாணிக்கங்கொடி
ரோமவிருட்சம் – உரோமவிருட்சம்
ரோமவேங்கைமரம் – சிகைவேங்கைமரம்
ரௌகாகுவளைக்கொடி – கருங்குவளைக் கொடி
ரௌகாவரசு – புண்ணியவரசு மரம்
லட்சகட்டைமரம் – இலட்சை கெட்டமரம்
லண்டன்பருத்தி – இலண்டன்பருத்தி
லம்பர்க்கொடி – பேய்ச்சுரைக்கொடி
லவங்கச்சாரம் – லவங்கத்திராவகம்
லவங்கப்பட்டை – சன்னலவங்கப்பட்டை
லவங்கப்பத்திரி – கிராம்புப்பத்திரி
லவங்கப்பூ – கிராம்பு
லவங்கப்பூரிதம் – கிராம்பு, சாதிப்பத்திரி
லவங்கமரம் – கிராம்புமரம்
லவணம் – உப்ப
லாகியாவாழை – கல்வாழை
லாகிரிப்பத்திரி – சாதிப்பத்திரி
லாக்கியவீரம் – கொச்சிவீரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments