சித்த வைத்திய அகராதி 12251 – 12300 மூலிகைச் சரக்குகள்
வறதாருக்கீரை – கறிமுள்ளிக்கீரை
வறப்பீகச்செடி – மிளகாய்நங்கைச்செடி
வற்கமாருதச்செடி – நாயுருவிச்செடி
வற்கலப்பட்டை – மரவுரிப்பட்டை
வற்குசாவரிசி – கார்போகவரிசி
வனசகதலிமரம் – காட்டுவாழைமரம்
வனசக்கொடி – தாமரைக்கொடி
வனசத்துளசி – முட்துளசி
வனசமூலிவிதை – நாயுருவி விதை
வனசரஞ்சனி – ஸ்தன்னயம்
வனசவாரி – தனம்
வனசீவிமரம் – வன்னிமரம்
வனசோபனக்கொடி – தாமரைக்கொடி
வனதீபம் – சோதிவிருட்சம்
வனத்துமுட்டை – காட்டெருமுட்கை
வனத்தெருவு – காட்டெருவு
வனத்தேரிச்செடி – ஆவாஞ்செடி
வனநங்கை – மலைநங்கைச்செடி
வனப்பிச்சிச்செடி – தகரைச்செடி
வனப்பிரமி – பெரும்பிரமிச்செடி
வனமஞ்சரிக்கொடி – கோழியவரைக்கொடி
வனமல்லிகை – காட்டுமல்லிகைக் கொடி
வனமாகியமூலி – ஆவரஞ்செடி
வனமாசச்செடி – கொடுவேலிச்செடி
வனமாசிகக்கீரை – முள்ளிக்கீரைச் செடி
வனமாலிச்செடி – பிரமிச்செடி
வனமாலைச்செடி – மருளுமத்தைச் செடி
வனமிகுத்திரிச்செடி – காயாங்குலைச் செடி
வனமிகுந்தமூலிச்செடி – ஆவாரைச்செடி
வனமிரட்டிக் கொடி – மணியாட்டங்கொடி
வனமுசுட்டைக்கொடி – மணியாட்டங்கொடி
வனமுசுட்டைக்கொடி – மலைமுசுட்டைக்கொடி
வனமூலிகை – ஆவாரைச்செடி
வனலட்சுமிமரம் – வாழைமரம்
வனவிசம் – சந்தனம்
வன்னி – லிங்கம், நெருப்பு
வன்னிகாவாகை – வன்னிவாகை
வன்னிகைக்கொடி – பொடுதலைக் கொடி
வன்னிக்காசிகச்செடி – முள்ளுக்கத்திரிச் செடி
வன்னிக்காரச்செடி – அக்கிராகாரச்செடி
வன்னிக்கீரைச்செடி – முள்ளிக்கீரைச்செடி
வன்னித்தீ – நவச்சாரம்
வன்னித்துடரிச்செடி – முன்றுடரிச்செடி
வன்னித்தும்பை – பெருந்தும்பைச்செடி
வன்னிப்பிரியச்செடி – கொடுவேலிச்செடி
வன்னிமரம் – வனசீவிகமரம்
வன்னிமுருங்கைமரம் – முள்முருங்கைமரம்
வன்னியாமச்செடி – நத்தைச்செடி
வன்னியின் கற்பம் – இலிங்க பாஷாணம்
வன்னிவாகைமரம் – கருவாகைமரம்




